1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin pays tribute to Muthuramalinga Devar

முத்துராமலிங்கத் தேவருக்கு மு க ஸ்டாலின் மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கனார்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முத்துராமலிங்கத் தேவருக்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில், இன்று (அக்டோபர் 30) பசும்பொன் முத்துராமலிங்கனாரின் 114 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 59 ஆவது குரு பூஜை விழா நடைபெற்று வருகிறது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு, முத்துராமலிங்கத் தேவருக்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வரோடு தமிழக அமைச்சர்களான பெரிய சாமி, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.