1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:58 IST)

சண்முகநாதன் உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத முதல்வர் ஸ்டாலின்!

சண்முகநாதன் உடலை பார்த்து கண்ணீர்விட்டு அழுத முதல்வர் ஸ்டாலின்!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் அவர்கள் இன்று மாலை காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் 
 
அப்போது அவரும் அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சண்முகநாதனை உதவியாளர் மறைவிற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்