1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin demand to release TN funds and due

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகை! – நிதியமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்!

Tamilnadu
டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சரை சந்தித்து நிலுவை தொகைகளை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவை தொகை ரூ.13,504 கோடி உட்பட ரூ.20,860 கோடியை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ரஷ்யாவுடன் ஒப்பந்தம்.. இந்தியா விலைக்கொடுக்கும் என அமெரிக்க வார்னிங்?