வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஜோக்கர் வேலைகள் எங்களுக்கு தெரியாது: அமைச்சர் சேகர்பாபு

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்யும் ஜோக்கர் வேலைகள் எங்களுக்கு தெரியாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்யும் ஜோக்கர் வேலை எல்லாம் திமுகவினருக்கு செய்ய தெரியாது என்றும் மெதுவாக பந்து வீசு, அடிக்கிறேன் என்பவர் அல்ல முதல்வர் என்றும் தினமும் 30 கிலோமீட்டர் சைக்கிளில் செல்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் வருவாய் துறை உள்ள கோயில்களை அதிக வருமானம் உள்ள கோவில்கள் உடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது