செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (10:13 IST)

10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் வெளியானது! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

இன்று காலை 10,11,12ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேர்வு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சற்று முன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொது தேர்வுக்கான அட்டவணையை வெளியிட்டார். இது குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம் என்று சொல்லி
 
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மார்ச் 26ஆம் தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி முடிகிறது
 
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மார்ச் 4ஆம் தொடங்கி மார்ச் 8ஆம் தேதி முடிகிறது25
 
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மார்ச் 1ஆம் தொடங்கி மார்ச் 22ஆம் தேதி முடிகிறது
 
 
10ஆம் வகுப்பு செய்முறை பயிற்சி தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தொடங்கி பிப்ரவரி 29ஆம் தேதி முடிகிறது
 
11ஆம் வகுப்பு செய்முறை பயிற்சி தேர்வுகள்: பிப்ரவரி 19ஆம் தொடங்கி பிப்ரவரி 24ஆம் தேதி முடிகிறது25
 
12ஆம் வகுப்பு செய்முறை பயிற்சி தேர்வுகள்: பிப்ரவரி 12 ஆம் தொடங்கி பிப்ரவரி 17ஆம் தேதி முடிகிறது
 
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:  மே 10ஆம் தேதி
 
 
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:  மே 14ஆம் தேதி
 
 
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்:  மே 6ஆம் தேதி
 
Edited by Mahendran