திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 மார்ச் 2022 (17:05 IST)

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3500 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுக்கு வந்த பின்னர் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளதாவும் 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முதலீடு 41.55 அதிகரித்துள்ளதாக  மத்திய தொழில்துறை அமைச்சக புள்ளிவிபரத்த்ல் தெரியவச்ந்துள்ளது.

தற்போது துபாய் சுற்றுப்பயணம் சென்றுள்ள  தமிழ் நாடு முதல்வர் முக.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று ரூ.3500 கோடி முதலீட்டியில் 3 திடங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.