பாம்பு மாத்திரை கொளுத்திட்டான்.. ஓடுங்கடா..! – கலகலக்கும் தீபாவளி மீம்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தீபாவளி குறித்த மீம்கள் ட்ரெண்டாகி வருகின்றன.
இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நாடு முழுவதும் மக்கள் தீபாவளிக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, பட்டாசு வாங்குவது, பலகாரங்கள் செய்வது என மக்கள் பிஸியாக உள்ள நிலையில் அவற்றை சம்பந்தபடுத்திய காமெடி மீம்களும் வேகமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
அவற்றில் சில…