வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (12:33 IST)

யாரோ டப்பிங் பேசிட்டாங்கன்னு சொல்ல வேண்டியதுதான? - தெறிக்கும் மீம்ஸ்

நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் கைது செய்யப்பட்டது குறித்து சமூக வளைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது.

 
முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏவுக்கு அக்டோபர் 5ம் தேதி நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டு, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
காவல்துறை குறித்து மிக அநாகரிமாக விமர்சித்த ஹெச்.ராஜாவை தமிழக அரசு இன்னும் கைது செய்யாத நிலையில், கருணாஸ் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே, இதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வலம் வருகிறது.