திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 5 மார்ச் 2022 (18:29 IST)

மாசி கொடை விழா: பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

மாசி கொடை விழாவை  முன்னிட்டு கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்டு மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வவிடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மாசி கொடை திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில்  அனைத்து மாநில அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கும்  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்ய வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மார்ச் 9 ஆம் தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டிற்கு மார்ச் 9 ஆம் தேதி முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது  வானிலை ஆய்வு மையம்.