தொடர்புடைய செய்திகள்
- மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?
- மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இத்தனை கோடி சேதமா?
- கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிவு!
- மாமல்லபுரத்தை நெருங்கிய மாண்டஸ் புயல்! 3 மணி நேரமாக இடைவிடாத மழை
- மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை 15 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை… சேதாரம் இவ்வளவு கோடியா?
மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னையின் சேதார மதிப்பு முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை உருவாக்கிய நிலையில் முதல் கட்ட ஆய்வில் சேதத்தின் மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மரங்கள் சாய்வு, கட்டிடங்கள், தார் சாலைகள் பாதிப்பு என மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது மாண்டஸ்.
இதில் 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் விழுந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்ட சாலைகள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், 15க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும் சேதம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்தடுத்த கட்ட ஆய்வுகளில் சேதார மதிப்பு மேலும் துல்லியமாக தெரியவரும் என சொல்லப்படுகிறது.
