வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 ஜூன் 2021 (08:19 IST)

டெபாசிட் எந்திரத்தில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகள்… புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்!

டெபாசிட் எந்திரத்தில் 60000 ரூபாய் கள்ள நோட்டுகள்… புதுக்கோட்டையில் நடந்த சம்பவம்!
புதுக்கோட்டையில் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது இரு நண்பர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கேஷ் டெபாசிட் எந்திரத்தில் 30 இரண்டாயிரம் நோட்டுகளை செலுத்தியுள்ளனர். கள்ள நோட்டுகள் எந்திரத்தில் இருப்பதைப் பார்த்த வங்கி அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலமாக ஆராய்ந்து அவர்க்ள் மூவரையும் கைது செய்துள்ளனர்.