1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. makkal needhi mayyam Preliminary Volume List Release

மக்கள் நீதி மய்யம் முதற்கட்ட தொகுதிப் பட்டியல் வெளியீடு!

kamalhasan
அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்கள் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தற்போது தங்கள் தொகுதிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை மதுரவாயிலில் கமல்ஹாசனும், அண்ணாநகர் தொகுதியில் மநீம துணைத்தலைவர்  பொன்ராஜ் போட்டியிட உள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் சினேகன் போட்டியிடவுள்ளார். மதுரவாயலில் பத்ம பிரியா போட்டியிடவுள்ளார்.

.மாதவரம் தொகுதியில் ரமேஷ் கொண்டலசாமில் ஆர் கே நகர் தொகுதியில் பாசில் போட்டியிடவுள்ளனர். பெரம்பூரில் பொன்னுசாமி; வில்லிவாக்கத்தில் சந்தோஷ்பாபு ஆகியோர் போட்டியிடவுள்ளனர்
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
குஷ்பு, கெளதமி ஏமாற்றம்: சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதி யாருக்கு?