தொடர்புடைய செய்திகள்
- 219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !
- உக்ரைனிலிருந்து திரும்புவோருக்கு கொரோனா பரிசோதனை!
- ரோமனியாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் கிளம்பியது!
- ருமேனியா புறப்பட்டது ஏர் இந்தியா: மீட்கப்படுவார்களா இந்திய மாணவர்கள்?
- ஹங்கேரி, ருமேனியாவில் தஞ்சம் அடைந்தவர்களை மீட்க தனி விமானங்களை அனுப்பும் ஏர் இந்தியா
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமானம்: டாடாவின் ஏர் இந்தியா அறிவிப்பு
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடியாக விமான சேவை இயக்கப்படும் என டாடாவின் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது சென்னை பெங்களூர் மும்பை டெல்லி ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு மதுரையில் இருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமான சேவை இயக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சிங்கப்பூரில் இருந்து மாலை மதுரைக்கும், மதுரையில் இருந்து இரவு சிங்கப்பூருக்கும் விமானம் சேவை இயக்கப்படும் என்றும் இந்த விமானம் வாரத்துக்கு இரண்டு முறை அதாவது செவ்வாய் மற்றும் சனி ஆகிய நாட்களில் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அடுத்த கட்டுரையில்
