1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (23:43 IST)

219 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர் !

உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பின் காரணமாக இரு நாடுகளுக்கும் போர்  நிலவி வருகிறது. எனவே அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பியுள்ளது.

உக்ரைன் தலை நகர் புகரெஸ்டில் இருந்து  219   இந்தியர்கள்     ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று மும்பை வந்துள்ளனர்.

அதேபோல், ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்  நள்ளிரவு  2 மணிகு டெல்லிக்கு வந்தடையும்  எனக் கூறப்படுகிறது.