வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (22:15 IST)

சென்னையில் சொகுசுக் கப்பல் சுற்றுலா; முதல்வர் தொடங்கிவைக்கிறார் !

ship
கர்டெல்லா என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு இணைந்து சென்னை துறைமுகத்தில், இருந்து ஆழ்கடல் செல்லும் சொகுசு கப்பல் சுற்றுலாத்துறைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

தமிழக சுற்றுலாத்துறை துறையை மேம்படுத்தும் வகையில் சொகுசுக் கப்பல் சுற்றுலாதிட்டம் தொடக்கப்படுகிறது.

இந்தக் கப்பலின் நீளம் 700 அடி ; 11 தளங்கள் இருக்கிறது, 796 அறைகளுடன் பல்வேறு வசதிகளைக் கொண்ட சொகுசுக் கப்பலாக உருவாக்கப்பட்டுள்ளது. இததைப் பார்க்க நிறைய மக்கள் வருவார்கள் எனத் தெரிகிறது.