செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜனவரி 2022 (22:43 IST)

தமிழகத்தில் 3 நாட்களில் .... ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை

தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.675 கோடிகு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள்  மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால்  கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி   மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மதுவை மண்டலத்தில் அதிகபட்சமாக   ரூ.68.76 கோடிக்கு மதுபாட்டில் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.