தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பண்டிகை; ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை!
- புது பானையில் பொங்கல் வைத்து தமிழர் தைத்திருநாள் வழிபாடு !!
- பொங்கல் பண்டிகைக்கும் கதிரவனின் வடதிசை பயணத்திற்கும் என்ன தொடர்பு....?
- சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்க பொங்கல் விழா கொண்டாடப்படுகிறதா....?
- தச்சன் குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவு
எருது விடும்விழாவில் மாடுகள் முட்டி 10 பேர் படுகாயம் !
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்து வருகிறது. இதில் மாடுகள் முட்டியதில் சுமார் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஒசூரில் ஆருப்பள்ளி என்ற கிராமத்தில் இன்று எருதுவிடுவிழா நடந்து வருகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இருபுறமும் தடுப்புகள் அமைத்திருந்த நிலையில், மாடுகள் முட்டியதில் 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
