1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (23:23 IST)

நீர்நிலை, நீர்வழிப்பாதை பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை -

நீர்நிலை என வகைப்படுத்தப்படும் நிலங்கள் மீது எவ்வித  ஆவணப்பதிவும்  செய்யக்கூடாது   பத்திரப் பதிவுத்துறை அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிவிட்டுள்ளதாவது.
 
 நீர்நிலை, நீர்வழிப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு செய்வோர் மீது சட்டப்படி நடடிக்கை எடுக்கப்படும் என்பது தொடர்பாக நிலம் வாங்குவோர் மற்றும் விற்போரிடம் உறுதிமொழி வாங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.