1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (19:40 IST)

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான்(19). இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரன்டாம் ஆண்டு  படித்து வந்தார்.

இந்த நிலையில், சல்மான் தனியார் விடுதி  ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்., கடந்த சில திங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு  சென்று சென்னை திருபிய நிலையில், விடுதியில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.