தொடர்புடைய செய்திகள்
- உலக சுகாதார அமைப்பையும் விட்டுவைக்காத கொரோனா! – அதானம் ட்வீட்!
- 5 கோடியை நெருங்குகிறது உலக கொரோனா பாதிப்பு!
- சானிட்டைசர் பாட்டிலில் தீவைத்து விளையாடிய சிறுவர்கள் – எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து!
- மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் ஸ்பாட் – 80 வயதில் எனர்ஜியோடு ஆட்டம் போட்ட பாடகி!
- த்ரிஷாவின் முன்னாள் காதலர் மேல் போலீஸில் புகார்!
கோயம்பேடு பழ மார்க்கெட் மீண்டும் திறப்பு!
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தை முழுவதுமாக மூடப்பட்டது. சென்னையின் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியதால் அதிகளவில் கொரோனா தொற்று நோயாளிகள் அங்கிருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் கலந்தனர். இந்நிலையில் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டது.
இதையடுத்து 7 மாதத்துக்கு பிறகு இப்போது மீண்டும் கோயம்பேடு மொத்த பழ மார்க்கெட் திறக்கப்ப்ட்டுள்ளது.
