வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (21:18 IST)

புனேவில் தீ விபத்து…5 பேர் பலி….10 பேரைக் காணவில்லை

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு ரசாயனத் தொழிற்சாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 5 பேர் பலியாகினர்.  இதுவரை 10 க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனவும் எனவும் தகவல் வெளியாகிறது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த தீயை கட்டுக்க்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.