செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (23:58 IST)

வீராங்கணைகளை வாழ்த்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள்.

bjp
கரூர் வீரர் மற்றும் வீராங்கணைகளை வாழ்த்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகள்.
 
 
கோவையில் கடந்த இரண்டு மற்றும் மூன்றாம் தேதி  நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கலந்து கொண்டு  பரிசு பெற்ற கரூர்  வீரர் வீராங்கனைகல் கரூர் மாவட்ட பாஜக  தலைவர் V.V.செந்தில்நாதன்  சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி  மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத், ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் செல்வம், மாவட்ட  செயலாளர் டைம்ஸ் சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் போட்டியில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்ட பாஜக சார்பில் சிறு நிதி உதவியாக ரூபாய் பத்தாயிரம் தொகையை மாவட்ட தலைவர் v.v.செந்தில் நாதன் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாவட்ட பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள செந்தில்நாதன் பொறுப்பேற்றது முதல் கல்வி மற்றும் விளையாட்டு ஆகியவைகளுக்கு நிதி உதவி செய்து வருவதும் மற்ற கட்சியினர் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளதுp