திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 17 ஆகஸ்ட் 2024 (12:15 IST)

20 அடி அருவாவை நேர்த்திக் கடனாக செலுத்திய -கார்த்திக் சிதம்பரம்!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கருப்பண சுவாமி கோவிலில் நேர்த்திக் கடனுக்காக 20 அடி அருவாவை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் வழங்கினார.
 
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மாரநாடு கருப்பணசாமிக்கு 20 அடி அருவாவை நேர்த்தி கடனாக அளிப்பதாக வேண்டியிருந்த நிலையில்  அதனை நிறைவேற்றும் விதமாக 20 அடி அருவாவை மாநாடு கருப்பணசாமிக்கு வழங்கினார்.
 
அதில் 205664 வித்தியாசத்தில் ஜெயிச்சதை பதிவிட்டு அருவா வழங்கினார்.