தொடர்புடைய செய்திகள்
- பஹத் பாசிலா நவாசுதீன் சித்திக்கா? கமலுக்கு வில்லன் தேடும் லோகேஷ் கனகராஜ்!
- அதிமுகவினரின் கால்களைப் பிடிக்கும் கமல்...அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி
- ராஜதந்திரம் அனைத்தும் வீணா போச்சே... ஆரி கிட்ட சாரி கேட்ட பாலாஜி!
- நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்: கமல்ஹாசன் டுவீட்
- கமலே வரும் ரஜினி வரக்கூடாதா? ஹெச்.ராஜா கருத்து!
ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன்: கமல் டுவீட்
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் அவர்கள் கடந்த சில நாட்களாக சூறாவளி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. அவரால் தான் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கமல்ஹாசனின் ஒட்டு மொத்த அட்டாக்கும் அதிமுக அரசின் மீது தான் உள்ளது என்பதும் அவர் அடுக்கடுக்கான கேள்விகளை அதிமுக அரசிடம் கேட்டு பதில் கூறுங்கள் என்று கேட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் எம்ஜிஆரை பெயரை அவர் பயன்படுத்தியதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்பதும், நேற்று தமிழக முதல்வரே கமலஹாசனுக்கு பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கமல்ஹாசன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒப்பந்தகாரர்களின் பிக்பாஸ் யார்? நான் கேட்பேன் என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்த டுவிட் இதுதான்
நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? #நான்_கேட்பேன் என்று கமல் பதிவு செய்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
