1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Jyothimani darna protest in karur district office

கரூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்ட ஜோதிமணி எம் பி!

கரூர் மாவட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஜோதிமணி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அலிம்கோ நிறுவனம் உபகரணங்கள் வழங்க முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த கட்டுரையில்
பிணவறையில் இருந்தவர் உயிருடன் வந்தார்; சிகிச்சைக்கு பின் மரணம்! – டெல்லியில் ஆச்சர்ய சம்பவம்!