திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 17 நவம்பர் 2020 (10:42 IST)

திருப்பதியில் தமிழக முதல்வருக்கு ஏனோ தானோ வரவேற்பு – வெடித்தது அடுத்த சர்ச்சை!

திருப்பதி சென்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதற்காக தனது குடும்பத்தோடு நேற்று திருப்பதி சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு ஆந்திராவில் ஒரு எம் எல் ஏ வந்தால்  கொடுக்கப்படும் வரவேற்பு அளவுக்குக் கூட மரியாதை கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.