வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:51 IST)

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு – முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

Mk Stalin
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு எப்படி கொண்டு வரப்பட்டதோ அதேபோல உரிய தரவுகள் சமர்பித்து, வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை நிச்சயமாகக் கொண்டு வரவோம்  என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்காக அதிகாரம் மா நில அரசுக்கு உண்டு என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகச் சுட்டிகாட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.