1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (19:31 IST)

இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில் தினசரி பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்தியாவில் நேற்று 58,000 பேர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்னும் இந்த எண்ணிக்கை உயரும் என்றும் பொதுமக்கள் தடுப்பூசி செய்துகொண்டு முக கவசம் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது