1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold is cheaper

தங்கம் விலை குறைவு

Gold is cheaper
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216. குறைந்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம் தங்கம்   ரூ.4514 க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.36,112 க்கு விற்கப்படுகிறது.

சில நாட்களாகவே தங்கம் ஏற்ற -இறக்கத்தைச் சந்தித்து வரும் நிலையில் இன்று  தங்கம் விலை குறைந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
வெள்ள பாதிப்பை பார்க்க சென்ற முதல்வர்! – காலில் விழுந்த கல்யாண ஜோடி!