செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (21:30 IST)

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நவம்பர் 19 ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் நவம்பர் 19 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் டிசம்பர்  4 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.