செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (23:16 IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை... முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த  முதியவருக்கு ஆயுள் தண்டனை  வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 வயதுடைய இரு சிறுமிகளை  பாலியல் தொல்லை செய்ததாக  முதியவர் தங்கசாமியை  போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு திருவில்லிப்புத்தூர் மாவட்டத்தில் போஸ்கோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், தங்கசாமிக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.