திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (23:38 IST)

பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் ஹேக் ....ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹாக் செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் பத்மவியூகம் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர் அம்ரிதா. இவர் ரஜினியின் லிங்கா, யட்சம் , தெறி, காளி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 இ ந் நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இன்று மர்ம நபர்களால் ஹாக்கிங் செய்யப்பட்டுள்ளது.

இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்