செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 31 ஜூலை 2021 (21:44 IST)

நண்பர்கள் தின வாழ்த்துகள்

நாளை நண்பர்கள் தினம் என்பதால்  இன்று இணையதளத்திலும் சமூக வலைதளத்திலும் கவிதைகளும், நட்பு குறித்த தத்துவங்களும் வைரலாகி வருகிறது.

நட்பு ஒருவருக்கு எப்போது ஏற்படுகிறது என சொல்ல முடியாது. ஆனால் உண்மையான நட்பு காலம் முழுவதும் நீடிக்கும்.

அந்தவகையில் ஏராளமான நட்புகள் இந்த உலகத்தில் உதாரணமாகக் கூறடுகிறது.

நாளை நண்பர்கள் தினத்தையொட்டி இணையதளத்தில் நண்பர்கள் தின வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அதேசமயம் நண்பர்கள் குறித்த மீம்ஸும் பரவலாகி வருகிறது.