1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:31 IST)

எது மூட நம்பிக்கை? எச் ராஜாவின் மூக்கை உடைத்த நெட்டிசன்கள்!

தமிழகத்தில் தாமரை மலரும் என்பது மூட நம்பிக்கை என எச் ராஜாவிற்கு பதில் அளித்துள்ளனர் இணையவாசிகள். 
பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, தனது டிவிட்டர் பக்கத்தில் 
எது மூட நம்பிக்கை!
ஈ.வெ.ரா ஜாதியை ஒழித்தார் என்பதும்!
திமுக ஆட்சி அமைக்கும் என்பதும்!
திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மதசார்பற்ற கட்சி என்பதுமே மூட நம்பிக்கை.
 
என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பெருவாரியான இணையவாசிகள் தமிழகத்தில் தாமரை மலரும் என கூறுவது மூட நம்பிக்கை என கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
மேலும் சிலரோ எச் ராஜாவை கலாய்க்கும் விதமாக, பூமியில் வெப்பம் தணியனும்னு உலக உருண்டையில தண்ணீர் ஊத்துனது என பதிவிட்டு வருகின்றனர்.