”இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல”.. பாயும் ஹெச்.ராஜா
இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இந்து விரோதமாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்றுகூற மாநில அரசுக்கு சட்டத்தில் இடமில்லை” என கூறியுள்ளார்.