1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold Rate in Chennai Hikes

இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!!

Gold Rate
சென்னையில் தங்கத்தின் விலை இது வரை கண்டிராத விலை உயர்வை கண்டுள்ளது. 
 
ஆம், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.31,720க்கு விற்பனை  22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.39 உயர்ந்து ரூ.3,965க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு..