தங்கத்தின் விலை உயர்வு...

வியாழன், 2 செப்டம்பர் 2021 (18:24 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று தங்கத்தில் விலை குறைந்து விற்பனையான நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்து சவரன் ரூ.35,640க்கு விற்பனை ஆகிறது.

ஒருகிராம் தங்கம் ரூ.4455 க்கு விற்பனை ஆகிறது. மேலும்ம் சென்னையில் இன்று ஒருகிராம் .68.40 க்கு விற்பனை ஆகிறது.

இன்று தங்கத்தில் விலை  அதிகரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

எல்லாம் காட்டு

12 வயது மாணவி ஆரம்பித்த ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனம்.. 3 நாடுகளில் வாடிக்கையாளர்கள்...

தவெக இருக்கும் கூட்டணியில் திமுக இருக்காது: திருமாவளவன் யோசனை நிராகரிப்பு...!

35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய 1000 ரூபாய் கடன்.. வட்டியுடன் சேர்த்து நண்பருக்கு கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?

அவனுக்கு ஒன்னும் தெரியாது!... மீண்டும் விஜயை அட்டாக் பண்ணிய அனிதா ராதார்கிருஷ்ணன்..

வணிக கப்பல் மீது ஈரான் தாக்குதல்.. கப்பலில் இருந்த 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு..ஒருவரை காணவில்லை...

அடுத்த கட்டுரையில்
Show comments