வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (19:48 IST)

குறைந்தது தங்கத்தின் விலை ..மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை   ஒரு கிராம்ரூ.4,735 ஆக குறைந்துள்ளது.

ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.37,880 ஆக குறக்கு விற்கப்படுகிறது.