1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (19:44 IST)

''தனுஷ் எனக்கு மூத்த மகன்''...ரஜினி கூறியதாக பரவும் தகவல்

சமீபத்தில் நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா இருவரும் மனம் ஒருமித்து தங்களின் 18
ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகத் தனித்தனியே அறிக்கை வெளியிட்டனர்.


இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணையவுள்ளதாகவும் இதற்காக இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டது.

இருப்பினும் சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா தனது பெயருடன் சேர்த்திருந்த தனுஷை நீக்கிவிட்டார்.

இ ந் நிலையில் ரஜினி, தனுஸ் தனக்கு மாப்பிள்ளை இல்லை மூத்த மகன் என்று கூறியதாக ஒரு தகவல் வெளியாகிறது. மேலும், ரஜினியின் ஆலோசனையைக் கேட்டு ஐஸ்வர்யா தனுஷுடன் இணை விரும்பியதகவும் ஆனால் தனுஷ் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.