வியாழன், 20 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:54 IST)

தங்கத்தின் விலை குறைவு !

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,029க்கு விற்பனை ஆகி சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் ரூ.40, 232 க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் சுத்த தங்கம் சவரனுக்கு ரூ.152 குறைந்து, கிராமுக்கு ரூ.5,487 க்கும், சவரனுக்கு ரூ.43, 896 க்கும் விற்கப்படுகிறது.

 வெள்ளி கிராமுக்கு ரூ.74.90 க்கு விற்பனையாகிறது. 10 கிராமுக்கு – 749 க்கும், கிலோவுக்கு ரூ.74,900க்கும் விற்பனை ஆகிறது. இன்று கிலோவுக்கு ரூ.300 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
a