1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold and Silver rate at chennai

ஒரே நாளில் ரூ.208 குறைந்தது தங்கம் விலை

தங்கம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 208 குறைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்
 
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 208 ரூபாய் 4357.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 208 குறைந்து ரூபாய் 34856.00என விற்பனையாகிறது
 
மேலும் சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4721.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 37768.00 எனவும் விற்பனையாகிகிறது. சென்னையில் வெள்ள்யின் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 64.90 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 64900.00 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
 
 
அடுத்த கட்டுரையில்
Market BOOMS - சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம்