Daily Horoscope
✕

12 வயது மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது

Updated: திங்கள், 18 மார்ச் 2019 (12:12 IST)
சென்னையில் 12 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை குறுக்குப்பேட்டை பாரதியார் நகர் குடியிருப்பு பகுதியில் தந்தையை பிரிந்து தாயுடன்   வசித்து வரும் 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சற்று மனநிலை சரியில்லாதவர் ஆவார்.
 
இந்நிலையில் அப்பகுதியில் டுயூசனுக்கு சென்ற மாணவியிடம் 3 பேர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது.
 
இதுபற்றி தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  72 வயது முதியவர் ராஜரத்தினம், கூலித் தொழிலாளிகளான ராஜா மற்றும் லட்சுமணம் ஆகிய மூவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

எல்லாம் காட்டு

மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு!.. ஸ்டாலினை சந்திக்க ஓடிவரும் இந்தியா கூட்டணி தலைவர்கள்...

அமெரிக்க படைகள் மீது தாக்குதல்.. ஈரானுக்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் உதவியா?

தொகுதி மறுவரையறை மசோதா... ஸ்டாலினிடம் பேசுகிறார்களா சோனியா, ராகுல்?

அரையாண்டுத் தேர்வு விடுமுறை தினங்கள் அறிவிப்பு.. ஸ்பெஷல் கிளாஸ் நடத்தினால் கடும் நடவடிக்கை...

புத்தகம் இல்லை, தேர்வு இல்லை, மதிப்பெண்ணும் இல்லை, பாஸ், பெயிலும் இல்லை! மகிழ்வுடன் முன்னேறு புதிய திட்டம்...

அடுத்த கட்டுரையில்