1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Get rid of encroachment on rice

நெல்லையில் ஆக்கிரமிப்பை அகற்ற கெடு!

nellai- tirunelveli
நெல்லை மாவட்ட  மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை  மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம்  ஞானதேவ்  இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில்,  நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண்  நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 
 
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
 
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
அன்பான நண்பரை இழந்துள்ளேன்..!! மறைந்த விஜயகாந்த் குறித்து பிரதமர் உருக்கம்..!!!