தொடர்புடைய செய்திகள்
- 8 மாவட்டங்கள் தவிற பிற மாவட்டங்களில் பேருந்து சேவை?
- ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை - ஸ்டாலின் முடிவு என்ன??
- காலை 5.30 முதல் இரவு 10 வரை வகுப்புகள்... இன்று துவங்கி வைக்கிறார் ஸ்டாலின்!
- பெட்ரோல் & டீசல் விலையில் மாற்றமில்லை... குறைவதற்கு வாய்ப்பும் இல்லை?
- தமிழகத்திற்கு மேலும் 60 ஆயிரம் டோஸ் கோவாக்சீன் தடுப்பூசிகள்
தமிழகத்தில் மேலும் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் இன்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வறுமாறு:
தமிழகத்தில் இன்று மேலும் 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24, 14,680 பேராக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து 18,232 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 23,04,885 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் கொரோனாவால் 180 பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 31,015 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று கொரொனாவால் 468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 5,28,768 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ,தற்போது, தமிழகத்தில் 1,65, 102 பேர் கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
