திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (18:06 IST)

மாரியதாஸின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்?

மாரியதாஸின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்?
சமீபத்தில்  பாஜக  ஆதரவாளரும் யூடியூபருமான  மாரியதாஸ்  முப்படை ராணுவத் தலைமைத் தளபதி பிவின் ராவத்  ஹெலிகாப்டர்  விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக பொது அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் டுவிட்டரில் பதிவிட்டதாகப் போலீஸாரால் கைது ச செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,  மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. அதாவது, மதம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில்  பதிவிட்டதால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக கூறப்படுகிறது.