1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. food function in chennai for three days

சென்னை தீவுத்திடலில் நாளை முதல் உணவுத்திருவிழா: திரைக்கலைஞர்கள் பங்கேற்பு!

food
சென்னை தீவுத்திடலில் நாளை முதல் உணவு திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
ஆகஸ்ட் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்கள் இந்த உணவுத் திருவிழா நடைபெறும் என்றும் இதில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் 14ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெறும் என்றும் இந்த உணவுத் திருவிழாவில் திரைக்கலைஞர்கள் உள்பட பலர் பங்கேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
சிறுமி மீது பைக் மோதி விபத்து..சிசிடிவி காட்சி வெளீயிடு