தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- தெலுங்கில் அறிமுகம் ஆகும் அர்ஜுன் தாஸ்!
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு… அனைத்து வழக்குகளும் சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றம்!
- ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 115 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்… அமைச்சர் தகவல்!
- தடுப்பூசியால் நிகழ்ந்த அதிசயம்…மக்கள் வியப்பு..
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 366
• ஈரோடு - 251
• சேலம் - 205
• திருப்பூர் - 185
• தஞ்சை - 190
• சென்னை - 189
