திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (16:12 IST)

கோவை கார் குடோனில் பயங்கர தீ விபத்து!

கோவையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து!
 
கோவையில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் விற்பனை நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் ஸ்ரீபதி நகரில் உள்ள கார் உதிரிபாகங்கள் விற்பனை குடோனில் இன்று பயங்கர தீ விபத்துஏற்பட்டது. தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.