தொடர்புடைய செய்திகள்
- பொருளாதார ஒத்துழைப்பு: இந்திய, இலங்கை நிதியமைச்சர்கள் டெல்லியில் சந்திப்பு
- ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர சம்மதம், ஆனால்...: நிதியமைச்சர் பிடிஆர்
- எனக்கு கொளுந்தியாளே கிடையாதுடா மூளை கெட்டவர்களா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசம்!
- 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் - கவனிக்கப்பட வேண்டியவை என்ன??
- செல்லூர் ராஜூ எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அரசு ஊழியர்கள் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்திலுள்ள அரசு பணியாளர்கள் அனைவரும் தமிழ் பொறுமையுடன் இருக்கவேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம் பெறும்; தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சரால் செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர்; அந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது
அடுத்த கட்டுரையில்
