1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. February 27 holiday for Erode east people

பிப்ரவரி 27ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

Holiday
பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கும் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மற்றும் தனியார் ஊழியர்களுக்கும்  27ஆம் பிப்ரவரி 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து அன்றைய தினம் அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
பிரதமரை சந்தித்த கே.ஜி.எஃப், காந்தாரா ஹீரோக்கள்!